தமிழ்நாடு

மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு உதவிட வேண்டும் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏக்களுக்கு அறிவுறுத்தல்

புயல் சின்னம் காரணமாக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், அமைச்சர்கள் உட்பட அனைவரும் மக்களின் அத்தியாவசியத் தேவைகளுக்கு உதவிட வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பான அறிவிப்பில் எம்.பி., எம்.எல்.ஏக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் என அனைத்து நிர்வாகிகளும் மக்களுக்கு உதவிட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு உதவிட வேண்டும்   அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏக்களுக்கு அறிவுறுத்தல்

00 Comments

Leave a comment