தமிழ்நாடு

டெட் தேர்வு பிப்ரவரிக்கு ஒத்திவைப்பு மழை, வெள்ள பாதிப்பு காரணமாக ஒத்திவைப்பு

பட்டதாரி ஆசிரியர்களுக்கான டெட் தேர்வு அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் 4ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

ஜனவரியில் நடைபெறவிருந்த நிலையில், மழை, வெள்ள பாதிப்பு காரணமாக ஒத்திவைகப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரியில் நடைபெறவிருந்த தேர்வின் நுழைவுச் சீட்டினை பிப்ரவரியில் நடைபெறும் தேர்விற்கு பயன்படுத்தலாம் என கூறப்பட்டுள்ளது.
 

டெட் தேர்வு பிப்ரவரிக்கு ஒத்திவைப்பு  மழை, வெள்ள பாதிப்பு காரணமாக ஒத்திவைப்பு

00 Comments

Leave a comment