தமிழ்நாடு

காதல் தோல்வியால் மகன் தூக்கிட்டு தற்கொலை அதிர்ச்சியில் தாயும் தூக்கிட்டு தற்கொலை

சென்னை அடுத்த திருமுல்லைவாயலில் தாய் - மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆவடியில் உள்ள மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றி வந்த லோகேஸ்வரன் என்பவர் காதல் தோல்வியால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தாய் பரமேஸ்வரியும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
 

காதல் தோல்வியால் மகன் தூக்கிட்டு தற்கொலை  அதிர்ச்சியில் தாயும் தூக்கிட்டு தற்கொலை

00 Comments

Leave a comment