தமிழ்நாடு

சோதனை சாவடியில் சோதனைக்கு கால்நடை குழு இல்லை

சோதனை சாவடியில் சோதனைக்கு கால்நடை குழு இல்லை

 

ஆந்திராவில் பறவை காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த பத்தலபல்லியில் உள்ள தமிழக-ஆந்திர எல்லையில் சோதனைக்கு கால்நடை குழு அமைக்கவில்லை என புகார் எழுந்துள்ளது.

உடனே குழுவை அமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

00 Comments

Leave a comment