தமிழ்நாடு

உதகை - குன்னூர் மலை ரயில் சேவை 4 நாட்களுக்கு ரத்து நவ., 10 - 13 வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு

நீலகிரி மாவட்டம் உதகை - குன்னூர் மலை ரயில் சேவை நவம்பர் 10ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கனமழையால் மலைரயில் பாதையில் ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்தும், மண்சரிவு ஏற்பட்டும் வருவதால் பாதுகாப்பு கருதி மலைரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

உதகை - குன்னூர் மலை ரயில் சேவை 4 நாட்களுக்கு ரத்து  நவ., 10 - 13 வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு

00 Comments

Leave a comment