தொழில்நுட்பம்

வேற லெவலில் ரெடியாகும் ஐபோன் SE 4 மாடல் குறைந்தவிலை, பெரிய பேட்டரி என பல அம்சங்கள்

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் SE 4 மாடல் கடந்த 2022 ஆண்டு அறிமுகமான ஐபோன் SE மாடலின் மேம்பட்ட வெர்ஷனாக அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

இது ஆப்பிள் நிறுவனத்தின் குறைந்தவிலை ஐபோன் மாடல் எனும் பெருமையை பெறும் என்று தெரிகிறது.

ஐபோன் SE 4 மாடலின் பேட்டரி அதன் முந்தைய வெர்ஷன்களில் வழங்கப்பட்டு இருப்பதை விட அளவில் பெரிதாக இருக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது

வேற லெவலில் ரெடியாகும் ஐபோன் SE 4 மாடல்  குறைந்தவிலை, பெரிய பேட்டரி என பல அம்சங்கள்

00 Comments

Leave a comment