டொயோட்டா தன்னுடைய எலெக்ட்ரிக் கார் உற்பத்தியை ((வேற ))அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நிறுவனம், வெகு விரைவில் அடுத்த தலைமுறை எலெக்ட்ரிக் கார்களின் தயாரிப்பில் களமிறங்கப் போகின்றது. அந்த வாகனங்கள் ஒரு முழு சார்ஜில் 1000 கிமீ வரை ரேஞ்ஜை தரும் என கூறப்படுகின்றது.
உலகம்
00 Comments
Leave a comment