தொழில்நுட்பம்

அனுப்பிய மெசேஜை மீண்டும் எடிட் செய்யும் புதிய அம்சம்

அனுப்பிய மெசேஜை மீண்டும் எடிட் செய்யும் புதிய அம்சம்

 

இன்ஸ்டாகிராமில் அனுப்பிய மெசேஜை மீண்டும் எடிட் செய்யும் புதிய அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் மெசேஜ்களை அனுப்பிய 15 நிமிடத்திற்கு உள்ளாக அதனை எடிட் செய்ய முடியும்.

இந்த வசதி ஏற்கனவே வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் போன்ற அப்ளிகேஷன்களில் உள்ளது.

00 Comments

Leave a comment