தொழில்நுட்பம்

ஒன்பிளஸ் நார்டு CE 3 லைட் ஸ்மார்ட்போன் விலை குறைப்பு

ஒன்பிளஸ் நார்டு CE 3 லைட் ஸ்மார்ட்போன் விலை குறைப்பு

 

ஒன்பிளஸ் நார்டு CE 3 லைட் ஸ்மார்ட்போன் தற்போது நிரந்தர விலை குறைப்பை பெற்று உள்ளது.

19 ஆயிரத்து 999 ரூபாய் விலையில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த ஸ்மார்ட் போன், தற்போது 2 ஆயிரம் ரூபாய் விலை குறைக்கப்பட்டு 17 ஆயிரத்து 999 ரூபாயில் விற்பனை செய்யப்படுகிறது.

00 Comments

Leave a comment