தொழில்நுட்பம்

எர்டிகா குரூயிஸ் மாடலை அறிமுகம் செய்த சுசுகி

எர்டிகா குரூயிஸ் மாடலை அறிமுகம் செய்த சுசுகி

 

இந்தோனேசிய சர்வதேச மோட்டார் விழா 2024-இல் சுசுகி நிறுவனம் தனது எர்டிகா குரூயிஸ் மாடலை அறிமுகம் செய்துள்ளது.

இந்த காரின் முகப்பு பகுதியில் இன்வெர்ட் செய்யப்பட்ட L வடிவ டேடைம் ரன்னிங் லைட்கள் வழங்கப்பட்டுள்ளன.

இவை மேம்பட்ட பம்ப்பரில் பொருத்தப்பட்டுள்ளன.

00 Comments

Leave a comment