தமிழ்நாடு

திமுக இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டம் அமைச்சர் உதயநிதிக்கு வெள்ளி செங்கோல் பரிசு

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் விருதுநகரில் திமுக இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சி நிர்வாகிகள் சார்பாக உதயநிதிக்கு வெள்ளி செங்கோல் பரிசாக வழங்கப்பட்டது. தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், திமுகவில் உழைத்தால் யாரும் முன்னேற்றத்திற்கு வரலாம் என்பதற்கு எடுத்துக் காட்டு நமது இளைஞரணி தான் என்றார்.
 

திமுக இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டம்  அமைச்சர் உதயநிதிக்கு வெள்ளி செங்கோல் பரிசு

00 Comments

Leave a comment