உலகம்

ஒலிம்பிக் போட்டியில் ரஷ்யா சார்பில் மட்டுமே விளையாடுவேன்

ஒலிம்பிக் போட்டியில் ரஷ்யா சார்பில் மட்டுமே விளையாடுவேன்

இந்த ஆண்டு பாரிசில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில், தமது நாட்டின் சார்பில் மட்டுமே பங்கேற்பேன் என ரஷ்ய பளு தூக்கும் வீரர் ஒலெக் முசோக்ரானோவ் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

ரஷ்ய வீரர்-வீராங்கனைகளுக்கு, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தடை விதித்துள்ள நிலையில் இவ்வாறு கூறினார்.

00 Comments

Leave a comment