உலகம்

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று மோதல்... மகாராஷ்டிராவில் நடக்கும் ஆட்டத்தில் யாருக்கு வெற்றி

2023 உலகக் கோப்பை தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோத உள்ளன.

இந்த ஆட்டம் மகாராஷ்டிராவில் நடைபெற உள்ளது. இவ்விரு அணிகளும் இதுவரை ஆடிய 5 ஆட்டங்களில் 2 ஆட்டங்களில் மட்டுமே வெற்றி பெற்றன.

இலங்கை அணி புள்ளிப்பட்டியலில் 5வது இடத்திலும், ஆப்கானிஸ்தான் 7வது இடத்திலும் உள்ளது.
 
இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று மோதல்...  மகாராஷ்டிராவில் நடக்கும் ஆட்டத்தில் யாருக்கு வெற்றி

00 Comments

Leave a comment