Crime
நிகழ் தகவு
தகாத உறவில் இருந்த மனைவி..நடுரோட்டில் காதலன் சுட்டுக் கொ*ல..!
இருவருக்கும் இடையே அப்படி என்ன பிரச்னை?
வாக்குமூலத்தை அளித்த கொலையாளி :
பைக்கில் வீட்டிற்கு சென்றுகொண்டிருந்த இளைஞர்... இளைஞரை வழிமறித்து துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற மற்றொரு இளைஞர்... சோசியல் மீடியாவில் வீடியோவை பதிவு செய்து கொலைக்கான வாக்குமூலத்தை அளித்த கொலையாளி...
செல்போன் நம்பரை ட்ரேஸ் செய்து கரும்பு காட்டில் பதுங்கியிருந்தவரை கைது செய்த போலீஸ்... இளைஞர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டது ஏன்? இருவருக்கும் இடையே அப்படி என்ன பிரச்னை?

