news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews
tv

Also Watch

சுற்றுலா வாகனத்தை துரத்திய யானை

திருப்பூர்

3

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ele 2

திருப்பூர் உடுமலை–மூணாறு சாலையில் அடர்ந்த வனப்பகுதியில் கடந்த சில வாரங்களாக வறட்சி நிலவி வருகிறது. இதனால் வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீரைத் தேடி சாலையோரப் பகுதிகளுக்கு வருவது அதிகரித்துள்ளது.

இந்நிலையில், நேற்று முன்தினம் மூணாறு–உடுமலை சாலையில் ஒற்றைக் காட்டு யானை ஒன்று சுற்றுலா பயணிகள் சென்ற வாகனத்தை ஆவேசமாக துரத்தியது. இதனை வாகனத்தில் இருந்தவர்கள் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். தற்போது இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகின்றன.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அமெரிக்காவில் வாகனங்களைத் திரும்பப் பெறும் டெஸ்லா

2
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved