news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews
tv

Also Watch

மகுடம் முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா?

மோசமான விமர்சனத்தை அளிச்சிருந்தாங்க

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
மகுடம்

இயக்குநரா சாதித்தாரா விஷால்?

விஷால் நடித்து இயக்கிய 'மகுடம்' படத்துல விஷாலுடன், அஞ்சலி, துஷாரா விஜயன், ஜான் விஜய், தம்பி ராமைய்யா உள்ளிட்டோர் நடிச்சிருந்தாங்க. ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியான இந்த படத்தை விஷாலே இயக்கிருந்தாரு. இது அவரோட முதல் இயக்கம் என்பதாலயே படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாவே இருந்துச்சு.

ஆனா, படத்தை பார்த்த பின் ரசிகர்கள், மோசமான விமர்சனத்தை அளிச்சிருந்தாங்க. இந்த நிலையில் படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகிருக்கு. அதன் படி, இந்த மகுடம் படம் முதல் நாள் வசூலாக உலகம் முழுவதும் ரூபாய் 2 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளதா தகவல் வெளியாகிருக்கு.

நிவின் பாலியின் அடுத்த சரவெடி

பிரேமலு பட இயக்குநர் கிரீஷ் ஏடி மற்றும் நிவின் பாலி கூட்டணியில் உருவாகியுள்ள "பெத்லகேம் குடும்ப யூனிட்" படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகிருக்கு. இந்த படத்துல, நிவின் பாலியுடன் மமிதா பைஜூ, ஷியாம், சங்கீத் பிரதாப், வினய் ஃபோர்ட் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் நடிச்சிருக்காங்க.

விஷ்ணு விஜய் இசையமைத்திருக்கும் இந்த படம் ஓணம் பண்டிகையை முன்னிட்டு வருகிற ஆகஸ்ட் 21-ம் தேதி வெளியாக இருக்கு என்பது குறிப்பிடத்தக்கது.

Related Link
மேரி கோல்ட் திரைப்படத்தில் ஜோடி சேரும் பிரபு- சுகன்யா

மேரி கோல்ட் திரைப்படத்தில் ஜோடி சேரும் பிரபு- சுகன்யா

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

புழல் ஏரியில் கழிவுநீரா? ஏன்?

1
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved