news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews
tv

Also Watch

விமல் ஏலக்காய் விளம்பரம் தொடர்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ்

மருந்து நிர்வாகம் விளக்கம்

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
விமல் ஏலக்காய் விளம்பரம்

பான் மாசாலை விளம்பரப்படுத்துவது போல் உள்ளதாக கூறி நோட்டீஸ் 

விமல் ஏலக்காய் விளம்பரம் தொடர்பாக நடிகர்கள் ஷாருக் கான், அஜய் தேவ்கன், டைகர் ஷ்ராப் ஆகியோருக்கு மகாராஷ்டிரா மாநில உணவு மற்றும் மருந்து நிர்வாகம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஷாருக் கான் உள்ளிட்டோர் நடித்துள்ள அந்த விளம்பரம், தடை செய்யப்பட்ட பான் மசாலாவை மறைமுகமாக விளம்பரப்படுத்துவது போல அமைந்துள்ளதாகக் கூறி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விளம்பர உள்ளடக்கங்களை அவர்களது அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கங்களிலிருந்து நீக்கவும் நடிகர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ரூ.70,000 கோடியில் 6 நீர்மூழ்கி கப்பல்கள் வாங்க முடிவு 

இந்தியக் கடற்படைக்காக 70,000 கோடி ரூபாய் மதிப்பில் 6 அதிநவீன நீர்மூழ்கிக் கப்பல்களை ஜெர்மனியிலிருந்து வாங்கும் ஒப்பந்தம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்குவதோடு கட்டுமானம், பராமரிப்பு, மேம்படுத்தல் மற்றும் எதிர்காலத்தில் சொந்தமாக வடிவமைக்கும் திறன்களைப் பெறுதலே ஒப்பந்தத்தின் முக்கிய அம்சமாகும். ஜெர்மனியின் 'திஸ்சன் குரூப் மரைன் சிஸ்டம்ஸ் ((thyssenkrupp Marine Systems ))மற்றும் இந்திய பொதுத்துறை நிறுவனமான 'மசக ான் டாக் ஷிப் பில்டர்ஸ் லிமிடெட் ((Mazagon Dock Shipbuilders Limited)) ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து நீர்மூழ்கிக் கப்பல்களை இந்தியாவிலேயே தயாரிக்கவுள்ளன.

Related Link
அரசுப் பள்ளிகளை சீரமைப்போம் எனும் புதிய இயக்கம்

அரசுப் பள்ளிகளை சீரமைப்போம் எனும் புதிய இயக்கம்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஏற்காட்டில் அதிகளவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved