news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews
tv

Also Watch

புளூட்டோ மேற்பரப்பில் உறைந்துள்ள திரவ நைட்ரஜன்

நியூ ஹொரைசன்ஸ்

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
திரவ நைட்ரஜன்

திரவ நைட்ரஜன் கசிந்து உறைந்ததை கண்டறிந்துள்ள நாசா

புளூட்டோவின் மேற்பரப்பில் உள்ள பிளவுகள் வழியே, திரவ நைட்ரஜன் மேலே கசிந்து உறைந்ததற்கான ஆதாரங்களை நாசா கண்டறிந்துள்ளது. 2015-ஆம் ஆண்டு புளூட்டோவை நோக்கி அனுப்பப்பட்ட நியூ ஹொரைசன்ஸ் ((New Horizons)) விண்கலம், இதய வடிவ பனிப்பாறையான ஸ்புட்னிக் பிளானிஷியாவின் ((Sputnik Planitia)) வடக்குப் பகுதியில் எடுத்த பழைய புகைப்படங்களை ஆய்வு செய்த விஞ்ஞானிகள் இதைக் கண்டறிந்துள்ளனர்.

புளூட்டோவின் மேற்பரப்பில் காணப்பட்ட இருண்ட கோடுகள் மற்றும் திட்டுகள், பூமியில் உள்ள பனிப்பாறைகளின் மீது மழைநீர் அல்லது நிலத்தடி நீர் கசிந்து பனியை நனைக்கும்போது ஏற்படும் வடிவங்களை ஒத்திருக்கின்றன. புளூட்டோவின் பனிப்பாறைகளுக்கு அடியில் இன்னும் புவியியல் ரீதியான செயல்பாடுகள் தீவிரமாக நடந்து கொண்டிருப்பது இதன் மூலம் உறுதியாகியுள்ளது.

ஹங்கேரியில் சுற்றுலா பயணிகள் பேருந்து கவிழ்ந்து விபத்து

ஹங்கேரியில் சுற்றுலா பயணிகள் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் பலியான நிலையில் 10 பேர் காயமடைந்தனர். மெசோகெரெஸ்டெஸ் நகருக்கு அருகே போலாந்து நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகளை ஏற்றி சென்ற பேருந்து பள்ளத்தாக்கில் பாய்ந்து விபத்தில் சிக்கியது. ஓட்டுநரின் தூக்க கலக்கத்தால் இவ்விபத்து நிகழ்ந்திருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

Related Link
பழைய கட்டிட சீரமைப்பு பணியில் கிடைத்த தங்கம்

பழைய கட்டிட சீரமைப்பு பணியில் கிடைத்த தங்கம்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஒரு மாதமாக முறையாக குடிநீர் விநியோகம் செய்யாததால் ஆத்திரம்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved