news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews பழைய கட்டிட சீரமைப்பு பணியில் கிடைத்த தங்கம்
tv

Also Watch

பழைய கட்டிட சீரமைப்பு பணியில் கிடைத்த தங்கம்

சுவரை உடைத்த போது

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
பெல்ஜியம்

ரூ.98 கோடி மதிப்பிலான தங்க கட்டிகள், நாணயங்கள் கிடைத்தன 

பெல்ஜியம் நாட்டில் பழைய கட்டடத்தில் நடந்த சீரமைப்பு பணியின் போது 98 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க கட்டிகள் மற்றும் நாணயங்களை 18 வயது இளைஞர் கண்டெடுத்துள்ளார். டெண்டர்மோண்டே உள்ள கட்டடத்தில் கழிவுநீர் குழாய் அமைப்பதற்காக சுவரை உடைத்த போது, தங்க கட்டிகளும், நாணயங்களும் சுவர் முழுக்க பதுக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவில் 7.7 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் 

இந்தோனேசியாவில் 7.7என்ற ரிக்டர் அளவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால் பலியானோர் எண்ணிக்கை 51ஆக உயர்ந்துள்ளது.

கிழக்கு நுசா தெங்காரா மாகாணத்தில் கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் 37 பேர் பலத்த காயமடைந்துள்ள நிலையில் 77 பேர் லேசான காயம் அடைந்துள்ளனர்.

Related Link
வடகொரிய தலைவருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த டிரம்ப்

வடகொரிய தலைவருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த டிரம்ப்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நாளை 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved