news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home technologynews
tv

Also Watch

Apple-ன் புதிய iPhone 18 Pro அடுத்த மாதம் அறிமுகம்

கேமரா வசதிகள் இடம்பெறலாம்

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
iPhone 18 Pro

புதிய A20 Pro சிப் மற்றும் மேம்படுத்தப்பட்ட கேமரா வசதி 

Apple-ன் புதிய iPhone 18 Pro அடுத்த மாதம் அறிமுகமாகும் என தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அதில் புதிய A20 Pro சிப், 12GB RAM மற்றும் மேம்படுத்தப்பட்ட கேமரா வசதிகள் இடம்பெறலாம் என கூறப்படுகிறது.

iPhone 18 Pro-வில் 256GB ஸ்டோரேஜ் திறனுடன் தொடங்கி, 512GB, 1TB மற்றும் 2TB வரை ஆப்ஷன்கள் கிடைக்கலாம் என கூறப்படுகிறது.

Related Link
100% சார்ஜ் செஞ்சும் பேட்டரி சீக்கிரம் தீந்து போகுதா?

100% சார்ஜ் செஞ்சும் பேட்டரி சீக்கிரம் தீந்து போகுதா?

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் வியாபாரிகளுக்கு அறிவுரை

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved