news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews
tv

Also Watch

'டாக்சிக்' திரைப்படம் முதல் நாளிலேயே ரூ.60 கோடி வசூலித்து வரலாற்று சாதனை

நடிகர் யாஷ்

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
நடிகர் யாஷ்

யாஷின் கம்பீரமான நடிப்பு, மாஸ் காட்சிகளால் ரசிகர்கள் ஈர்ப்பு

நடிகர் யாஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'டாக்சிக்' திரைப்படம் கலவையான மற்றும் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றபோதிலும், திரையரங்குகளில் வசூல் சாதனை படைத்து வருகிறது.

கீது மோகன்தாஸ் இயக்கத்தில் கியாரா அத்வானி, நயன்தாரா, தாரா சுதாரியா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள இந்த கேங்ஸ்டர் அதிரடி திரைப்படம், யாஷின் கம்பீரமான நடிப்பு மற்றும் மாஸ் காட்சிகளால் ரசிகர்களை கவர்ந்து, முதல் நாளிலேயே திரையரங்குகளை நிரம்பச் செய்து, 60 கோடி ரூபாய் வசூலை தாண்டி பாக்ஸ் ஆபிஸில் வரலாற்று சாதனை படைத்துள்ளது.

கேரளம் திரைத்துறைக்கு தொழில்துறைக்கான அந்தஸ்து

கேரளம் திரைத்துறைக்கு அக்டோபர் 10-ம் தேதிக்குள் தொழில்துறைக்கான அந்தஸ்து வழங்கப்படும் என மாநில சினிமா, கலாசாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் பி.சி. விஷ்ணுநாத் தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கை குறித்து பல்வேறு முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருவதாகவும், நாட்டில் இதுவரை எந்தவொரு மாநிலத்திலும் திரைத்துறைக்கு தொழில் அந்தஸ்து வழங்கப்பட்டதில்லை எனவும் தெரிவித்துள்ளார். இதனால், திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் பெருமளவில் பயனடைவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

Related Link
முன்னணி நடிகை பிரியா பவானி சங்கர்

முன்னணி நடிகை பிரியா பவானி சங்கர் "ஓபன் டாக்"

               

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பைக் டாக்சிகளை தடை செய்ய வேண்டும்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved