Also Watch
Read this
By: Manigandan Raja

மருத்துவர்களின் பராமரிப்பில் குஞ்சுகளாக பொரிந்தன
தென்னாப்பிரிக்காவில் சட்டவிரோத வனவிலங்கு கடத்தலுக்கு எதிரான நடவடிக்கையில் பறிமுதல் செய்யப்பட்ட பாதுகாக்கப்பட்ட கிளி இனத்தின் முட்டைகள், தற்போது நிபுணர் கால்நடை மருத்துவர்களின் பராமரிப்பில் குஞ்சுகளாக பொரிந்து வருகின்றன. அவற்றின் உயிர்வாழ்வை உறுதி செய்ய தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வெடிமருந்து கிடங்கு மீது ரஷ்யா தாக்குதல்
உக்ரைனின் கீவ் பிராந்தியத்தில் உள்ள வெடிமருந்து கிடங்கு மீது ரஷ்யா நடத்திய தாக்குதலால் அங்கு பயங்கர வெடிப்பு ஏற்பட்டது. கிடங்கில் இருந்த வெடிமருந்துகள் அடுத்தடுத்து வெடித்ததால், அப்பகுதியில் தீ மற்றும் புகை மூட்டம் ஏற்பட்டது.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved