news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews
tv

Also Watch

தமிழ் சினிமாவில் எனது ஃபேவரைட் ஹீரோ தனுஷ்தான்

கயாடு லோஹர்

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
கயாடு லோஹர்

ரசிகரின் கேள்விக்கு நடிகை கயாடு லோஹர் உற்சாக பதில்

தனக்கு மிகவும் பிடித்த நடிகர் தனுஷ்தான் எனவும், தனுஷை தவிர வேறு யாருக்கும் இடமில்லை எனவும் நடிகை கயாடு லோஹர் தெரிவித்துள்ளார்.

சமூக வலைதளத்தில் கலந்துரையாடியபோது ரசிகர் ஒருவர், தமிழ் சினிமாவில் உங்களின் ஃபேவரைட் ஹீரோ யார்? என எழுப்பிய கேள்விக்கு புன்னகையுடன் பதிலளித்த கயாடு லோஹர், "தனுஷ், தனுஷ், தனுஷ் மட்டும்தான்! தமிழ் சினிமாவில் அவரை தவிர வேறு யாருக்கும் அந்த இடத்தில் வாய்ப்பே இல்லை" என்று தெரிவித்தார்.

சர்தார் 2 திரைப்படத்தின் ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

நெல்லை ராம் சினிமாஸ் திரையரங்கில் சர்தார் 2 திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீடு மற்றும் ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற நடிகர்கள் காரத்தி, எஸ்ஜே.சூரியா மற்றும் நடிகை ஆஷிகா ரங்கநாத் ஆகியோருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.

நிகழ்வில் பேசிய நடிகர் காரத்தி, பெரும் உழைப்பில் உருவாகியுள்ள சர்தார் 2 திரைப்படம் செப்டம்பர் 10-ம் தேதி வெளியாகும் எனவும், உளவாளிகளின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட இப்படம், பொழுதுபோக்குடன் சமூக பார்வையையும் கொண்டிருக்கும் என கூறினார்.

Related Link
நடிகை த்ரிஷாவின் வீடியோ, புகைப்படங்கள் வைரல்

நடிகை த்ரிஷாவின் வீடியோ, புகைப்படங்கள் வைரல்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

எனக்குத் தெரியாமலே வீடியோ எடுத்துட்டாங்க

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved