news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews
tv

Also Watch

கைதி 2, LCU, கார்த்தி சொன்ன அப்டேட்..!

சர்தார் 2

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Kaithi 2

‘சர்தார் 2’ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி

நெல்லையில் நேற்று நடைபெற்ற ‘சர்தார் 2’ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் கார்த்தியிடம் ரசிகர்கள், ‘கைதி 2’ மற்றும் LCU-வின் அடுத்தடுத்த அப்டேட் என்ன?ன்னு கேள்வி கேட்டிருக்காங்க. அதுக்கு கார்த்தி சிரிச்சுகிட்டே, “லோகேஷ் கனகராஜ்கிட்ட சொல்லி வைக்கிறேன்.

அங்கே போய் நடிச்சுட்டு சுத்திட்டு இருக்கான்... மறுபடியும் டைரக்ஷனுக்கு வரச் சொல்றேன்”னு நகைச்சுவையாக பதிலளிச்சாரு. லோகேஷ் கனகராஜ் தற்போது நடிப்பிலும் கவனம் செலுத்தி வர்றதை குறிப்பிட்டு கார்த்தி பேசிய இந்த பதில், ரசிகர்கள் மத்தியில் சிரிப்பையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியிருக்கு.

‘Billa Ranga Baasha’ ஃபர்ஸ்ட் லுக்

நடிகர் கிச்சா சுதீப்போன பிறந்தநாளைக்காக அவரோட அடுத்த படமான ‘Billa Ranga Baasha’ திரைப்படத்தோட பிரம்மாண்டமான ஸ்பெஷல் போஸ்டர் தற்போது வெளியாகியிருக்கு.

‘Billa Ranga Baasha – First Blood’ன்னு பேர் வெச்சிருக்கற இந்த போஸ்டர்ல பனிப்பிரதேசத்தின் பின்னணியில் விமானங்கள், குண்டு வெடிப்புகள், மற்றும் போர்க்களக் காட்சிகளுக்கு மத்தியில பைக்குல கிச்சா சுதீப் மாஸான தோற்றத்துல காட்சியளிக்கிறாரு.

“Billa unleashed!”ன்னு குறிப்பிட்டு வெளியிடப்பட்டிருக்கற இந்த போஸ்டர், படத்தோட பிரமாண்டமான ஆக் ஷன் ட்ரீட்டா இருக்கும்ங்கறத ரசிகர்களுக்கு உணர்த்துது, இந்த பிரமாண்ட படத்தை அனூப் பண்டாரி இயக்குறாரு.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பக்தர்கள் தரிசன டிக்கெட்டுகளை எளிதாகப் பெற நடவடிக்கை

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved