news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews
tv

Also Watch

தனது இரட்டை குழந்தைகளுக்கு பெயர் சூட்டிய நடிகர் கவின்

பெயர் சூட்டியுள்ளதாக அறிவித்துள்ளார்

5

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Kavin

மகனுக்கு தியான் லியோ, மகளுக்கு தியோலினா என பெயர் 

நடிகர் கவின் தனது இரட்டைக் குழந்தைகளுக்கு பெயர் சூட்டியுள்ளதாக அறிவித்துள்ளார். கடந்த மாதம் அவருக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்த நிலையில், மகனுக்கு தியான் லியோ எனவும், மகளுக்கு தியோலினா எனவும் பெயர் சூட்டியுள்ளதாக அறிவித்துள்ளார்.

நடிகர் கார்த்தி நடித்துள்ள ‘சர்தார் 2’ திரைப்படம்

நடிகர் கார்த்தி நடித்துள்ள ‘சர்தார் 2’ திரைப்படத்திற்கு மத்திய தணிக்கை வாரியம் ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது. இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில், எஸ்.ஜே. சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.

Related Link
ரன்பீர் கபூர், யாஷ் நடித்துள்ள

ரன்பீர் கபூர், யாஷ் நடித்துள்ள "ராமாயணா" திரைப்படம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

’அன்பு இளவல்’ உதயநிதிக்கு திருமாவளவன் பாராட்டு

34
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved