news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews
tv

Also Watch

தெலங்கானா முதலமைச்சருக்கு எதிராக மகள் பேச்சு

ரேவந்த் ரெட்டி

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Telungana

அமைச்சர் பதவியை இழந்த கொண்டா சுரேகா

தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டிக்கு எதிராக மகள் பேசியதால், அம்மாநில வனத்துறை அமைச்சராக இருந்த கொண்டா சுரேகா தனது பதவியை இழந்தார். மகளின் கருத்துகளுக்காக தாம் எப்படி பொறுப்பேற்க முடியும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

சர்வதேச இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாநாடு

உஸ்பெகிஸ்தானின் சமர்கண்ட் நகரில் நடைபெறும் 12-வது சர்வதேச நாடாளுமன்ற ஒன்றியத்தின் இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாநாட்டில், இந்தியா சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் ராகவ் சத்தா பங்கேற்கிறார்.

இன்று முதல் 6-ம் தேதி வரை நடைபெறும் இந்த மாநாட்டில், இளைஞர் உரிமைகள், டிஜிட்டல் பாதுகாப்பு, காலநிலை மாற்றம் மற்றும் இளைஞர்களுக்கான பொருளாதார வாய்ப்புகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன.

BRICS உச்சிமாநாடு - 11ஆம் தேதி டெல்லிக்கு விடுமுறை

BRICS உச்சிமாநாடு நடைபெற உள்ளதை ஒட்டி வரும் 11ஆம் தேதி டெல்லியில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டில் ரஷ்யா, சீனா, பிரேசில் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளதால், பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Link
தேயிலை தோட்ட தொழிலாளியை துரத்திய காட்டு யானைகள்

தேயிலை தோட்ட தொழிலாளியை துரத்திய காட்டு யானைகள்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இந்தியா பெல்ஜியம் இடையேயான வர்த்தகம்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved