news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews
tv

Also Watch

இருநாட்டு தூதரக உறவின் 75 வது ஆண்டை ஒட்டி கிரிக்கெட் போட்டி

ஜப்பான்

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
கிரிக்கெட் போட்டி

இந்தியா-ஜப்பான் இடையே கிரிக்கெட் போட்டி

இந்தியா-ஜப்பான் இடையிலான தூதரக உறவுகளின் 75-வது ஆண்டு விழாவை ஒட்டி, இரு நாடுகளின் ஆடவர் கிரிக்கெட் அணிகள் பங்கேற்கும் இருபது ஓவர் போட்டி நடைபெற்ற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானின் சானோ மைதானத்தில் வருகிற 22 ஆம் தேதி சுசுகி கோப்பைக்கான போட்டி நடைபெறும் என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.

நமீபியாவை 11 ரன் வித்தியாசத்தில் வீழ்த்திய தென் ஆப்பிரிக்கா

நமீபியாவில் நடைபெறும் டி20 முத்தரப்பு கிரிக்கெட் தொடரில், தென் ஆப்பிரிக்கா அணி நமீபியாவை 11 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது.

முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா, 20 ஓவர்களில் 228 ரன்கள் குவித்தது. 229 ரன்கள் இலக்கை துரத்திய நமீபியா 217 ரன்களே எடுத்து தோல்வியடைந்தது. இந்த வெற்றியின் மூலம் முத்தரப்பு தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய தென் ஆப்பிரிக்கா, அதில் ஜிம்பாவே அணியை எதிர்கொள்கிறது.

இந்தோனேசியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய UAE

மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில், இந்தோனேசியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஐக்கிய அரபு அமீரகம் வெற்றி பெற்றது.

முதலில் பேட்டிங் செய்த இந்தோனேசியா அணி 19 புள்ளி 4 ஓவர்களில் 73 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 74 ரன்கள் என்ற இலக்கை துரத்திய அமீரக அணி, 13 புள்ளி 1 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது.

Related Link
மகளிர் ஆசிய கோப்பை டி20: ஸ்மிருதி மந்தனா புதிய சாதனை

மகளிர் ஆசிய கோப்பை டி20: ஸ்மிருதி மந்தனா புதிய சாதனை

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பி.வி.சிந்து மற்றும் அவரது கணவருக்கு இரவு விருந்து உபசரிப்பு

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved