Also Watch
Read this
By: Manigandan Raja
KNநேரு வீட்டில் சோதனை-241 ஆவணங்கள் பறிமுதல்
முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவுடன் தொடர்புடைய 30 இடங்களில் சோதனை-லஞ்ச ஒழிப்புத்துறை சென்னை, திருச்சி, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் காலை முதல் சோதனை டெண்டர் முறைகேடு தொடர்பாக 241 ஆவணங்கள் பறிமுதல் - லஞ்ச ஒழிப்பு காவல்துறை.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved