Also Watch
Read this
By: Manigandan Raja

Global Chess League 2026 நிகழ்வில் அறிமுகமானது
Jawa All Stars அத்தியாயத்தின் அடுத்த அப்டேட்டான 42 Bobber பைக் Global Chess League 2026 நிகழ்வில் அறிமுகமானது ரூ.2.08 லட்சம் - ரூ.2.19 லட்சம்(எக்ஸ் ஷோரூம்) விலைகளில் Black Mirror, Shadow Black, Silver Knight உள்ளிட்ட 6 நிறங்களில் விற்பனையாகும் இந்த பைக், தனது ஸ்டைலிஷ் தோற்றத்தால் Bike Lovers-ஐ கவர்ந்துள்ளது.
Look-ல் ஈர்க்கும் Audi Q3
Audi நிறுவனத்தின் 3ஆம் தலைமுறை Q3 மாடல் கார் அக்.16ம் தேதி இந்தியாவில் அறிமுகமாகவுள்ளது. இதன் விலை ரூ.55 லட்சம் - ரூ.60 லட்சம்(Ex Showroom) வரை இருக்கலாம் என தகவல் அகலமான முன்பகுதி மற்றும் split-headlamp அமைப்பு போன்றவை இதில் கவனம் ஈர்க்கின்றன. BMW X1, Mercedes-Benz GLA கார்களுக்கு இது போட்டியாக இருக்கும் என எதிர்பார்ப்பு.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved