news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews
tv

Also Watch

டிரைலருக்கு தனி ஷோ - இயக்குனர் ஏ.எல்.விஜய் நெகிழ்ச்சி

நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Ajith kumar

நிஜ வாழ்க்கைப் பயணத்தை மையமாக கொண்ட படைப்பு

நடிகர் அஜித்தின் ரேசிங் ஆவணப்படம் சினிமா வரலாற்றில் முதன் முறையாக டிரைலருக்கு தனி ஷோ போடப்பட்டிருக்கிறது என்று இயக்குனர் ஏ.எல்.விஜய் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். சென்னையில் டிரைலர் பார்த்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அஜித்தின் நிஜ வாழ்க்கைப் பயணத்தை மையமாகக் கொண்டே இந்தப் படைப்பு உருவாகியுள்ளதாக கூறினார்.

அஜித்தின் கிளாடியேட்டர் ஆவணப்படத்தின் டிரைலர்

அஜித்தின் கார் பந்தய வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகியுள்ள கிளாடியேட்டர் ஆவணப்படத்தின் டிரைலர் தமிழகம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. ஏ. எல். விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள ஆவணப்படத்தினை காண திரையரங்குகளில் குவிந்த ரசிகர்கள் டிரைலரை கொண்டாடி தீர்த்தனர்.

'டோரதி' படத்தின் பின்னணி இசை வெளியீடு

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் இளையராஜா இசையமைத்துள்ள ‘டோரதி’ படத்தின் பின்னணி இசை வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 18 இசைத்துணுக்குகள் இடம்பெற்றுள்ளன. இதில், இளையராஜாவின் ‘How to Name It’ ஆல்பத்தில் இடம்பெற்ற ‘Do Anything’ இசை நவீனப்படுத்தப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது.

கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள இப்படம் செப்டம்பர் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

Related Link
மண்டாடி திரைப்படம் குறித்து நடிகர் சூரி நெகிழ்ச்சி

மண்டாடி திரைப்படம் குறித்து நடிகர் சூரி நெகிழ்ச்சி

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மணிப்பூர் மாநிலத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved