news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews
tv

Also Watch

இந்தியா உடனான உறவு சிறப்புமிக்கது- ஈரான் வெளியுறவு அமைச்சகம்

இஸ்மாயில் பாகாயி தெரிவித்துள்ளார்.

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Iran 2

இந்தியா உடனான உறவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்

இந்தியா உடனான ஈரானின் உறவு நீண்ட கால, வரலாற்றுச் சிறப்புமிக்க மற்றும் நாகரிகப் பிணைப்புகள் கொண்ட ஒரு உறவு என்றும், அதற்கு ஈரான் மிகுந்த முக்கியத்துவம் அளிப்பதாகவும் அந்நாட்டு வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் சபஹார் துறைமுகம் உட்பட பல விவகாரங்கள் ஆலோசிக்கப்பட்ட உள்ளதாக அவர் கூறினார்.

டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க்

உலகின் நம்பர் 1 பணக்காரரும், TESLA, SPACEX நிறுவனருமான எலான் மஸ்க், ஒரு மாபெரும் சாதனையாளரா? அல்லது ஆபத்தான மனிதரா? என்ற கேள்வியுடன் 4 மணிநேர புதிய ஆவணப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

ஆஸ்கர் விருது பெற்ற பிரபல இயக்குநர் அலெக்ஸ் கிப்னி இயக்கியுள்ள MUSK ஆவணப்படம், அமெரிக்காவில் அக்டோபர் 16ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊதா நிறச் சாயலில் மிளிர்ந்த துருவ ஒளி

ஊதா நிறச் சாயலில் மிளிர்ந்த துருவ ஒளியைப் படம் பிடித்து நாசா விண்வெளி வீரர் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். புவிக்காந்தப் புயல் மற்றும் சூரிய ஒளியின் சேர்க்கையால் தோன்றிய வண்ணமயமான ஒளியை சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து வீடியோ எடுத்து பகிர்ந்துள்ளார்.

Related Link
சாலையின் குறுக்கே ஓடிய சிறுமியை காப்பாற்றிய இளைஞர்

சாலையின் குறுக்கே ஓடிய சிறுமியை காப்பாற்றிய இளைஞர்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஈஃபிள் கோபுர ஊழியர்களின் போராட்டத்தால் பணிகள் முடக்கம்

1
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved