news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news
tv

Also Watch

ஒரு சவரனுக்கு ஆயிரம் ரூபாய் சரிவு

வெள்ளி விலையில் மாற்றமில்லை

27

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஒரு சவரனுக்கு ஆயிரம் ரூபாய் சரிவு

சென்னையில், தங்கம் விலை சவரனுக்கு ஆயிரம் ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஆபரண தங்கம் 1 லட்சத்து 13 ஆயிரத்து 160 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளியின் விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 255 ரூபாய்க்கும் ஒரு கிலோ 2 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

செப்டம்பர் 03
ஒரு சவரனுக்கு ரூ.2,320 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,13,920க்கும், ஒரு கிராமுக்கு ரூ.290 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,240க்கும் விற்பனை ஆனது.
வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.5 உயா்ந்து ஒரு கிராம் ரூ.255-க்கும் ஒரு கிலோ ரூ.2.55 லட்சத்திற்கும் விற்பனை ஆனது.

செப்டம்பர் 04
ஒரு சவரனுக்கு 960 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 14,880 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 120 ரூபாய் விலை அதிகரித்து, ஒரு கிராம் 14,360 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் 255 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 55,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

செப்டம்பர் 05
ஒரு சவரனுக்கு ஆயிரத்து 360 குறைந்து, ஒரு சவரன் ஆபரண தங்கம் 1 லட்சத்து 13 ஆயிரத்து 520 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் தங்கம் 14,190 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளியின் விலை மாற்றமின்றி, ஒரு கிராம் ரூ.255, ஒரு கிலோ வெள்ளி ரூ.2,55,000க்கு விற்பனை ஆனது.

செப்டம்பர் 07
ஒரு சவரனுக்கு 480 ரூபாய் குறைந்து 1,13,040 ரூபாய்க்கு விற்பனை ஆனது. கிராம் ஒன்றுக்கு 60 ரூபாய் குறைந்து, 14,130 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை மாற்றமின்றி கிராம் ஒன்று 255 ரூபாய்க்கும், கிலோ பார் வெள்ளி 2 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆனது.

செப்டம்பர் 08
ஒரு சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து ரூ.1,14,160க்கும் விற்பனை ஆனது. கிராமுக்கு ரூ.140 உயர்ந்து ரூ.14,270க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.255க்கும், ஒரு கிலோ ரூ.2,55,000க்கும் விற்பனை ஆனது.

செப்டம்பர் 09
ஒரு சவரனுக்கு ஆயிரம் ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஆபரண தங்கம் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 160 ரூபாய்க்கு விற்பனை ஆனது. கிராமுக்கு ரூ.125 குறைந்து ஒரு கிராம் ரூ.14,145க்கு விற்பனை ஆனது. வெள்ளியின் விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 255 ரூபாய்க்கும் ஒரு கிலோ 2 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஒரு சவரன் விலை நிலவரம்
செப்டம்பர் 03 - ரூ.1,13,920
செப்டம்பர் 04 - ரூ.1,14,880
செப்டம்பர் 05 - ரூ.1,13,520
செப்டம்பர் 07 - ரூ.1,13,040
செப்டம்பர் 08 - ரூ.1,14,160
செப்டம்பர் 09 - ரூ.1,13,160 இன்று 

Related Link
இன்றைய ராசிபலன் 09092026

இன்றைய ராசிபலன் 09092026


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சென்சஸில் ஓ.பி.சி., தமிழக அரசின் தீர்மானம் ஏன் முக்கியம்?

21
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved