news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews
tv

Also Watch

"ரணபாலி" திரைப்படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பு

மைத்ரி மூவி மேக்கர்ஸ்

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ரணபாலி

நடிகர் விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா நடிப்பு

நடிகர் விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள "ரணபாலி" திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

இயக்குநர் ராகுல் சங்கிருதயன் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் அக்டோபர் 16-ம் தேதி வெளியாகிறது. 1876 முதல் 1878 வரையிலான ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில், தென்னிந்தியாவில் ஏற்பட்ட பஞ்சம் மற்றும் பிரிட்டிஷாரின் அடக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

"ட்ரோன்ஸ்" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியீடு

"ட்ரோன்ஸ்" திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.GM Morgan Films நிறுவனம் தயாரிப்பில், இயக்குநர் ராகவ் மிர்தாத் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படம், வித்தியாசமான கற்பனை உலகம், ஹாரர், சயின்ஸ் ஃபிக்ஷன் மற்றும் ஃபேண்டஸி அம்சங்கள் கலந்த கலவையாக உள்ளது.

இந்த படத்தின் முழு உரிமையையும் ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் தயாரிப்பாளர் கதிரேசன் மற்றும் செந்தில் ஆகியோர் வாங்கியுள்ளனர்.

நடிகர் பிரபு நடிக்கும் "அழகிய லைலா" திரைப்படம்

நடிகர் பிரபு நடிக்கும் "அழகிய லைலா" திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. ஏ.ஆர்.எம். ஸ்டுடியோஸ் மற்றும் யோகா ஸ்டுடியோ சார்பில் ஏ.ஆர்.மதியழகன், ஆரத்தி ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் அப்சரா ராணி, யோகிபாபு, தம்பி ராமையா, விடிவி கணேஷ், கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இது முழுக்கமுழுக்க நகைச்சுவை திரைப்படமாக உருவாக இருக்கிறது. இந்த படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர் அனைவரும் கேரளத்தை சேர்ந்தவர்கள்.

Related Link
போட்டது ரூ.2 கோடி... எடுத்தது ரூ.156 கோடி

போட்டது ரூ.2 கோடி... எடுத்தது ரூ.156 கோடி

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

களமிறங்கிய Lounge Edition

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved