Also Watch
Read this
By: Manigandan Raja

நடிகர் ரவி மோகன் இயக்கி, தயாரிக்கும் ஆன் ஆர்டினரி மேன்
நடிகர் ரவி மோகன் இயக்கி, தயாரிக்கும் ஆன் ஆர்டினரி மேன் திரைப்படத்தின் முதல் பாடலுக்கான புரோமோ வெளியாகியுள்ளது. யோகி பாபு நடிக்கும் இந்தப் படத்திற்கு பாடகி கெனிஷா இசையமைத்துள்ளார்.
ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்-ஆர்த்தி இன்ஸ்டா ஸ்டோரி
நடிகர் ரவி மோகனின் மனைவி ஆர்த்தி பகிர்ந்துள்ள இன்ஸ்டாகிராம் ஸ்டோரி தற்போது கவனம் பெற்றுள்ளது. தனது வாழ்க்கையில் ஒருவர் நடித்த நடிப்புக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம் என அவர் ஸ்டோரி பகிர்ந்துள்ளார்.

ரவி மோகனும் ஆர்த்தியும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழும் நிலையில், இந்த பதிவு இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.
நடிகர் கிஷன் தாஸ் நடிப்பில் உருவாகியுள்ள சீ யூ
நடிகர் கிஷன் தாஸ் நடிப்பில் உருவாகியுள்ள சீ யூ திரைப்படத்தின் முதல் பாடல் ஏகாந்தம் வெளியாகியுள்ளது. சந்தோஷ் ஸ்ரீவஸ்டன் இயக்கியுள்ள இந்த காதல் கதைத்திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

படத்தின் முதல் பாடல் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved