news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews
tv

Also Watch

'சீன்' 1.5 கோடி பார்வையாளர்களை கடந்த டைட்டில் டீசர்

சாதனை படைத்துள்ளது

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
சீன்

சூர்யா நடிப்பில் உருவாகி வரும் 'சீன்'

மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா, நஸ்ரியா நசீன், நஸ்லேன் நடிப்பில் உருவாகி வரும் 'சீன்' திரைப்படத்தின் டைட்டில் டீசர், வெளியான இரண்டே நாளில் ஒன்றரை கோடி பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. சூர்யா-ஜோதிகா இணை தயாரிப்பில் உருவாகி வரும் 'சீன்', நவம்பர் 6ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

நெட்பிளிக்சில் வெளியான சூர்யாவின் விஸ்வநாத்&சன்ஸ்

நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் சூர்யாவின் விஸ்வநாத்&சன்ஸ் திரைப்படமும்,அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் விஷாலின் மகுடம் திரைப்படமும் வெளியானது. கருப்பு படத்தை தொடர்ந்து விஸ்வநாத்&சன்ஸ் திரைப்படம், சூர்யாவுக்கு மீண்டும் ஒரு பிளாக்பஸ்டர் படமாக அமைந்தது.

விஷால் முதல் முறையாக இயக்கி நடித்த மகுடம் திரைப்படம், வசூலில் படக்குழுவினரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை.

Related Link
முதல் நாளில் ரூ.8 கோடி வசூலித்த சூரியின் மண்டாடி

முதல் நாளில் ரூ.8 கோடி வசூலித்த சூரியின் மண்டாடி

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கட்-ஆஃப் மதிப்பெண் சதவீதத்தை ஏன் குறைக்க கூடாது

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved