news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews முதல் நாளில் ரூ.8 கோடி வசூலித்த சூரியின் மண்டாடி
tv

Also Watch

முதல் நாளில் ரூ.8 கோடி வசூலித்த சூரியின் மண்டாடி

வசூல் தகவல்

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
மண்டாடி

மீனவ மக்களின் வாழ்வியல் சொல்லும் மண்டாடி

மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி நடிப்பில் வெளியாகியுள்ள 'மண்டாடி' திரைப்படம் முதல் நாளில் 8 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடலோர மீனவ மக்களின் வாழ்வியல் சம்பவங்களை அடிப்படையாக வைத்து உருவான மண்டாடிக்கு நல்ல ஓபனிங் கிடைத்துள்ளதால், வார இறுதியில் மேலும் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் மீசைய முறுக்கு-2

ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் உருவாகியுள்ள மீசைய முறுக்கு-2 திரைப்படத்தின் டிரைலர் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. பாடல் வரிகள், இசை மற்றும் இயக்கம் ஆகிய பணிகளை ஹிப் ஹாப் ஆதியே மேற்கொண்டுள்ளார்.

2017-ல் வெளியான மீசைய முறுக்கு திரைப்படம் இளைஞர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், மீசைய முறுக்கு-2 வரும் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

சேயோன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவு

சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் சேயோன் திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவுபெற்றதாக படக்குழு அறிவித்துள்ளது.

மதுரை மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் நடைபெற்று வந்த படப்பிடிப்பு நிறைவடைந்தது. ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் கமல் தயாரிப்பில் உருவாகும் சேயோன் திரைப்படத்தில் சீமான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

Related Link
ஆர்டினரி மேன் படத்தின் முதல் பாடல் ப்ரோமோ

ஆர்டினரி மேன் படத்தின் முதல் பாடல் ப்ரோமோ

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved