Also Watch
Read this

சூர்யா - ஜோதிகாவின் '20 YEARS OF LOVE & WAR' காணொலி இன்ஸ்டாகிராமில் 3.3 மில்லியன் Likesகளை கடந்துள்ளது.

முதல்வர் விஜய் - அஜித்தின் Collab வீடியோவின் 2 மில்லியன் Likeகளை வெறும் 11 மணி நேரத்திலேயே கடந்து சாதனை படைத்துள்ளது.

சூர்யா, ஜோதிகா காதல் ஜோடி
தங்களது தனிப்பட்ட பயணம் அல்லது குடும்ப நிகழ்வுகளின் போது, சூர்யா - ஜோதிகா பகிரும் கியூட் வீடியோக்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெறுவது வழக்கம்.

அந்த வகையில், '20 YEARS OF LOVE & WAR' காணொலி குறுகிய காலத்தில் 3.3 மில்லியனுக்கும் அதிகமான லைக்குகளைக் கடந்து, வைரலாகி வருகிறது.

11 மணி நேரத்தில்...
தமிழக முதல்வர் விஜய் மற்றும் நடிகர் அஜித் குமார் ஆகியோரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பு வீடியோ இணையத்தை முற்றிலுமாக தன் வசப்படுத்தி உள்ளது. லண்டனின் சில்வர்ஸ்டோன் பந்தய மைதானத்தில் நிகழ்ந்த இந்த உணர்ச்சிகரமான சந்திப்பின் காணொலி, வெளியான வெறும் 11 மணி நேரத்திலேயே 2 மில்லியன் லைக்குகளைக் கடந்து புதிய வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved