news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home tamilnadunews
tv

Also Watch

கலசத்தில் புனித நீர் ஊற்றிய நொடி பரவசத்தில் பக்தர்கள்

LIVE, Madurai ,Meenakshi ,Kumbabishekam , கலசத்தில் புனித நீர்,பரவசத்தில், பக்தர்கள்,newstamil24x7

4

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

🔴LIVE: Madurai Meenakshi Kumbabishekam | கலசத்தில் புனித நீர் ஊற்றிய நொடி.. பரவசத்தில் பக்தர்கள்!

அரசாளும் மீனாட்சிக்கு குடமுழுக்கு

விழாக்கோலம் பூண்டது

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கை ஒட்டி மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டது திரும்பும் திசையெங்கும் தோரணங்கள், மங்கள இசை என பக்தி பெருக்கு; மீனாட்சியம்மன் கோயிலை சுற்றியுள்ள 4 மாட வீதிகளும் மின் விளக்குகளால் அலங்காிப்பு

பக்தா்களுக்கு அனுமதி

குடமுழுக்கு நடைபெற்ற பின்னா் காலை 10 மணி முதல் மதுரை மீனாட்சி அம்மனை தாிசிக்க பக்தா்களுக்கு அனுமதி தரப்படுகிறது மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வரும் 20-ஆம் தேதி வரை கட்டணமின்றி தாிசனம் செய்யலாம் என கூறப்பட்டுள்ளது

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அரசாளும் மீனாட்சிக்கு குடமுழுக்கு, புல்லரிக்கும் காட்சிகள்

2
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved