Also Watch
Read this
By: Manigandan Raja

ஐபோன் 18 ப்ரோ மற்றும் 18 ப்ரோ மேக்ஸ் மாடல்களின் விற்பனை இந்தியாவில் வரும் செப்டம்பர் 18ஆம் தேதி தொடங்குகிறது. ஐபோன் 18 ப்ரோவின் ஆரம்ப விலை ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 900 ரூபாயாகவும், ப்ரோ மேக்ஸின் விலை ஒரு லட்சத்து 79 ஆயிரத்து 900 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தகுதியான வங்கி கார்டுகளுக்கு 7 ஆயிரம் ரூபாய் வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved