Also Watch
Read this
By: Manigandan Raja

ராஷி கண்ணா காட்சி ஒன்றை X-ல் பகிர்ந்த இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து
‘தர்மன்’ பட 3ஆம் கட்ட படப்பிடிப்பின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ராஷி கண்ணா காட்சி ஒன்றை X-ல் பகிர்ந்த இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து.
புஷ்பா பாணியில் ‘D56’?
‘லப்பர் பந்து' இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கும் D56 திரைப்படத்தை, நடிகர் தனுஷின் சொந்த தயாரிப்பு 'Wunderbar Films' தயாரிக்கவுள்ளதாக தகவல்
'புஷ்பா' பாணியிலான அதிரடியான கமர்ஷியல் கதைக்களத்துடன்.

கிராமத்து பின்னணியிலான பொழுதுபோக்கு அம்சங்களும் இப்படத்தில் இடம்பெற்றுள்ளதாக தகவல் வன்முறை மற்றும் ஆக்ஷன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதால், இப்படத்திற்கு 'A' சான்றிதழ் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
தமிழ் படம் 3 படப்பிடிப்பு அடுத்தமாதம் தொடங்கும்
தமிழ் படம் 3 படப்பிடிப்பு அடுத்தமாதம் தொடங்கும் என நடிகர் சிவா தெரிவித்துள்ளார். கடந்த 2010-ம் ஆண்டு சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் நடிகர் சிவா மற்றும் திஷா பாண்டே நடிப்பில் வெளிவந்த தமிழ் படம், தமிழ் சினிமாவில் உள்ள வழக்கமான பாணிகளையும் காட்சிகளையும் கிண்டல் செய்து எடுக்கப்பட்ட படமாகும்.

இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதை தொடர்ந்து 2018-ம் ஆண்டு தமிழ் படம் 2 வெளியானது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved