Also Watch
Read this
By: Manigandan Raja
பட்டினபாக்கத்தில் புதிய தலைமை செயலகம் ஏன்?
பட்டினபாக்கத்தில் புதிய தலைமை செயலகம் கட்டப்படுவது ஏன் என அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம் பட்டினபாக்கத்தை விட்டால் மகாபலிபுரம், ஸ்ரீபெரும்புதூரில் தான் கட்ட முடியும்.

அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்த பின்னரே பட்டினபாக்கத்தில் இடம் தேர்வு சிலர் எதற்காக எதிர்க்கிறோம் என்று தெரியாமலே எதிர்க்கிறார்கள் மக்கள் பாதிப்பு அடையாத வகையில் தான் முதல்வர் நடவடிக்கை எடுப்பார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved