news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews
tv

Also Watch

சங்கராபுரம் கோவிலில் நடிகர் தனுஷ் சாமி தரிசனம்

சிறப்பு பூஜை

5

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Dhanush

சாமி தரிசனம் செய்த காட்சிகள் இணையத்தில் வைரல்

"ஓம்" திரைப்படத்தில் நடித்து வரும் நடிகர் தனுஷ், தேனி சங்கராபுரம் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.

இதனிடையே, கோவிலுக்கு வந்த தனுஷை பார்க்க ரசிகர்கள் கூடியதால், கூட்ட நெரிசல் ஏற்பட்டது. பின்னர், சாமி தரிசனம் செய்து விட்டு நடிகர் தனுஷ் புறப்பட்டுச் சென்றார். இந்த சூழலில், தனுஷ் சாமி தரிசனம் செய்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

விமல் - ஸ்ரேயா நடித்துள்ள "சண்டக்காரி" திரைப்படம்

விமல் - ஸ்ரேயா நடித்துள்ள "சண்டக்காரி" திரைப்படத்தின் ஸ்னீக் பீக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில், 2012-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற ‘மை பாஸ்’ திரைப்படத்தின் தமிழ் ரீ மேக்காக இயக்குநர் மாதேஷ் இயக்கத்தில் 2019-ம் ஆண்டு உருவான இந்த படம், சில காரணங்களுக்காக 6 ஆண்டுகளாக வெளியாகாமல் இருந்தது. இந்த நிலையில், திரையரங்குகளில் நாளை வெளியாகவுள்ளது.

Related Link
தர்மன்’ பட 3ஆம் கட்ட படப்பிடிப்பு

தர்மன்’ பட 3ஆம் கட்ட படப்பிடிப்பு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"நான் யாருக்கும் பாஸ் கொடுக்கவில்லை" என நிர்மல்குமார் திட்டவட்டம்

20
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved