news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews
tv

Also Watch

ஆண்டுதோறும் ரூ.3,000 கோடி வருமான வரி செலுத்தும் பிசிசிஐ

தேவஜித் சைகியா தெரிவித்துள்ளார்

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
BCCI Income tax

பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா தகவல்

பிசிசிஐ ஆண்டுதோறும் சராசரியாக 3,000 கோடி வருமான வரி செலுத்தி வருவதாக அதன் செயலாளர் தேவஜித் சைகியா தெரிவித்துள்ளார். பிசிசிஐக்கு வரி விலக்கு இருப்பதாக பொதுவாகக் கூறப்படும் நிலையில், இந்த தகவலை அவர் பிசிசிஐ நிர்வாகக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்கும் இந்தியர்கள்

ஜப்பானில் நடைபெறும் ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். வீரர்கள் கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் உறுதியை வெளிப்படுத்தியுள்ளதாகக் கூறிய அவர், முழுத் திறனையும் வெளிப்படுத்தி சிறப்பாக விளையாட வாழ்த்தினார்.

UEFA நேஷன்ஸ் லீக் -போர்ச்சுகல் அணி அறிவிப்பு

UEFA நேஷன்ஸ் லீக் போட்டிகளுக்காக அறிவிக்கப்பட்ட போர்ச்சுகல் அணியில் ரொனால்டோ இடம் பிடித்துள்ளார். இதன் மூலம் அவர் சர்வதேசக் கால்பந்திலிருந்து உடனடியாக ஓய்வு பெறப்போவதில்லை என்பது உறுதியாகியுள்ளது.

Related Link
டி-20 கிரிக்கெட் போட்டிகளில் பட்லர் புதிய சாதனை

டி-20 கிரிக்கெட் போட்டிகளில் பட்லர் புதிய சாதனை


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கும் மைசா

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved