news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews
tv

Also Watch

இளையராஜா இசையில் உருவான இலங்கைத் தமிழ் படம்

அந்தோனி

6

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
இலங்கைத் தமிழ் படம்

ஆஸ்கார் விருதுக்கான போட்டியில் அந்தோனி திரைப்படம்

2027 ஆஸ்கார் விருதுக்கான இலங்கை அரசின் அதிகாரப்பூர்வ நுழைவாக இசைஞானி இளையராஜா இசையில் உருவான இலங்கைத் தமிழ் படமான அந்தோனி தேர்வு தேர்வாகியுள்ளது. கயல் வின்சன்ட், டிஜே பானு, சுதர்சன் ரவீந்திரன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இப்படம் சிறந்த சர்வதேச திரைப்படப் பிரிவில் போட்டியிட உள்ளது.

ஹிப்ஹாப் ஆதியின் மீசைய முறுக்கு 2 திரைப்படம்

ஹிப்ஹாப் ஆதி நடித்து, இயக்கி, இசையமைத்துள்ள மீசைய முறுக்கு 2 படத்தின் புதிய பாடலான போடா படிச்சிருக்கேன் வெளியாகியுள்ளது. ஆதி எழுதியுள்ள இந்தப் பாடலை, ஆதி, கானா பாலா மற்றும் மகாலிங்கம் இணைந்து பாடியுள்ளனர். ஏற்கனவே படத்தின் ஆரா, கோயிந்தம்மா உள்ளிட்ட பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

ரன்வீர் சிங்-தீபிகா படுகோனுக்கு 2-வது பெண் குழந்தை

பாலிவுட் நட்சத்திர தம்பதி ரன்வீர் சிங்-தீபிகா படுகோனுக்கு இரண்டாவது குழந்தையாக பெண் குழந்தை பிறந்துள்ளது. செப்டம்பர் 19-ஆம் தேதி குழந்தை பிறந்ததாக இருவரும் சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளனர். Welcome baby girl என பதிவிட்டு மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளனர். இவர்களுக்கு ஏற்கனவே துவா என்ற மகள் உள்ளார்.

Related Link
'டேர் டெவில்' திரைப்படம் கால்ஷீட் பிரச்னை - மோகன்லால், ஸ்ரீலீலா விலகல்?

'டேர் டெவில்' திரைப்படம் கால்ஷீட் பிரச்னை - மோகன்லால், ஸ்ரீலீலா விலகல்?

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"ஜெம் வீரமணியை தப்பிக்க விட்டது யார்?" என அமைச்சர் நிர்மல்குமார் கேள்வி

34
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved