news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews
tv

Also Watch

டிரம்புடன் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினேன்

பாதுகாப்பு அம்சங்கள்

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஜெலன்ஸ்கி

நியூயார்க்கில் சந்திக்க இரு தலைவர்களும் ஒப்புதல்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் முக்கியமான பேச்சுவார்த்தை நடத்தியதாக உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். அமைதி முயற்சிகள், எரிசக்தி மற்றும் உணவுப் பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து ஆலோசித்ததாக அவர் கூறியுள்ளார்.

இருவரும் நியூயார்க்கில் சந்திக்க ஒப்புக்கொண்டுள்ளதாகவும், இந்த சந்திப்பு பல மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும் என்றும் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

ரஷ்ய தலைநகரை குறிவைத்து டிரோன் தாக்குதல்

மாஸ்கோவை குறிவைத்து உக்ரைன் 1000 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. ரஷ்ய நாடாளுமன்ற தேர்தலின் 3-வது நாளில் நடந்த தாக்குதலில் 2 பேர் உயிரிழந்ததோடு, எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீப்பற்றியது. பதிலுக்கு உக்ரைன் மீது ரஷ்யாவும் டிரோன் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதிபர் மாளிகைக்கு திரும்பிய டிரம்ப்

மேரிலாந்தில் உள்ள அதிகாரப்பூர்வ ஓய்வு இல்லத்தில் இருந்து அமெரிக்க அதிபர் டிரம்ப் உடனடியாக வெள்ளை மாளிகைக்கு திரும்பினார். ஈரான் உடனான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக டிரம்ப் திரும்பியதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து அதிபர் டிரம்ப்பிற்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Related Link
நேபாள பெருவெள்ளம் பலி எண்ணிக்கை 1,450 ஆக உயர்வு

நேபாள பெருவெள்ளம் பலி எண்ணிக்கை 1,450 ஆக உயர்வு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"ஜெம் வீரமணியை தப்பிக்க விட்டது யார்?" என அமைச்சர் நிர்மல்குமார் கேள்வி

35
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved