news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews நேபாள பெருவெள்ளம் பலி எண்ணிக்கை 1,450 ஆக உயர்வு
tv

Also Watch

நேபாள பெருவெள்ளம் பலி எண்ணிக்கை 1,450 ஆக உயர்வு

போட்டே கோசி

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
நேபாள பெருவெள்ளம்

நேபாள பெருவெள்ளம் 

ஆகஸ்ட் மாதம் 26-ம் தேதி காலையில் நேபாளம் ரசுவா மாவட்டத்தில் உள்ள போட்டே கோசி ( Bhote Koshi River ) ஆற்றில் திடீரென வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுச்சு. சற்றும் எதிர்பார்க்காத இந்த திடீர் வெள்ளப் பெருக்கால் ஆற்றங்கரையோரத்திலிருந்த பல்வேறு விதமான கட்டிடங்கள், வாகனங்கள், ஆற்றின் குறுக்கே இருந்த பாலங்கள் என அனைத்தும் அடித்துச் செல்லப்பட்டு பயங்கர சேதத்தை ஏற்படுத்தியது.

பேரழிவுக்கு முன் பேரழிவுக்கு பின்

இந்த பேரழிவு ஏற்படும் முன் இந்த இடம் எப்படி இருந்துச்சு... அதே மாதிரி இந்த பேரழிவு ஏற்பட்டதுக்கு பின் இந்த இடம் எப்படி இருக்கு என்பதை துல்லியமாக செயற்கைக்கோள் படம் பிடித்துருக்கிறது.

காரணம் என்ன?

பெரு வெள்ளத்திற்கு நிலநடுக்கமே காரணம் என நேபாளம் அரசு அறிவித்து உள்ளது. 4 புள்ளி 4 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பனிப்பாறை உடைந்து பெருவெள்ளம் ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

மீட்பு நடவடிக்கை தீவிரம்

நேபாளம் பெருவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 450 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை காணவில்லை என நேபாள காவல்துறை தெரிவித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி ஏற்பட்ட திடீர் வெள்ளம் நேபாளத்தில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.

வீடுகள், வாகனங்கள், சாலைகள், பாலங்கள் மற்றும் நீர்மின் திட்டங்கள் சேதமடைந்த நிலையில், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

Related Link
டிரம்பின் தனித்துவமான கை அசைவுகள் குறித்து கேலி

டிரம்பின் தனித்துவமான கை அசைவுகள் குறித்து கேலி

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கத்தார் வெளியுறவுத்துறை கடும் கண்டனம்

1
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved