news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews டிரம்பின் தனித்துவமான கை அசைவுகள் குறித்து கேலி
tv

Also Watch

டிரம்பின் தனித்துவமான கை அசைவுகள் குறித்து கேலி

வர்த்தக மோதல்

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
மார்க் கார்னி

கனடா பிரதமர் மார்க் கார்னி, டிரம்பை கேலி செய்த வீடியோ

கனடா பிரதமர் மார்க் கார்னி, அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் தனித்துவமான கை அசைவுகளைப் பொது மேடையில் நகைச்சுவையாகச் செய்து காட்டி கேலி செய்துள்ளார். அமெரிக்கா மற்றும் கனடா இடையே தற்போது கடுமையான வர்த்தக மோதல்களும் பதற்றமும் நிலவி வரும் சூழலில், ஒட்டாவாவில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் மார்க் கார்னி சிரித்துக்கொண்டே இதை செய்து காட்டினார்.

ஈரான் போரில் பலியான வீரர்களின் எண்ணிக்கையை மறைக்கும் அமெரிக்கா?

ஈரான் போரில் உயிரிழந்த அமெரிக்க வீரர்களின் எண்ணிக்கையை பெண்டகன் மறைப்பதாக வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்ட செய்தி உண்மைக்கு மாறானது என பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்ஸெத் மறுப்பு தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன் போஸ்ட் நிறுவனம் ஈரானிய அரசு ஊடகங்களை விட மோசமானது எனவும் அவர் விமர்சித்துள்ளார். ஈரான் போர் தொடங்கியது முதல் தற்போது வரை 18 வீரர்கள் மட்டுமே உயிரிழந்திருப்பதாக பெண்டகன் தெரிவித்த நிலையில், 22 வீரர்கள் உயிரிழந்துள்ளதாக வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டது.

Related Link
CNN ஊடகம் வெள்ளை மாளிகைக்குள் நுழையத் தடை

CNN ஊடகம் வெள்ளை மாளிகைக்குள் நுழையத் தடை

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

Royal Enfield நிறுவனத்தின் Flying Flea

1
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved