Also Watch
Read this
By: Manigandan Raja

உலகளவில் ரூ.93.65 கோடி வசூலை ஈட்டியது
நடிகர் சூரியின் மண்டாடி திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூலை நெருங்கியுள்ளதால் படக்குழுவினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கடந்த 10ஆம் தேதி இத்திரைப்படம் ரிலீஸ் ஆன நிலையில், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று 10வது நாளில் 6 கோடியே 55 லட்சம் ரூபாயை வசூலித்துள்ளது. அந்த வகையில் உலகளவில் 93 கோடியே 65 லட்சம் ரூபாய் வசூலை ஈட்டியுள்ளது.
நிவின் பாலி நடிப்பில் வெளியான பெத்லகேம் குடும்ப யூனிட்
நிவின் பாலி,மமிதா பைஜு நடிப்பில் வெளியான பெத்லகேம் குடும்ப யூனிட் திரைப்படம் வரும் 25 ம் தேதி அல்லது அக்டோபர் 2-ம் தேதி ஜியோ ஹாட் ஸ்டார் தளத்தில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் 320 கோடி ரூபாயை வசூல் செய்து சாதனையை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved