news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews
tv

Also Watch

பிரதமர் மோடியை கேலி செய்த நபர்

வெளியாகி சர்ச்சை

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ராகுல் காந்தி

தலைவர்களுடனான சந்திப்புகளை வைத்து கேலி

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி முன்னிலையில், இந்தூரில் நடைபெற்ற மாணவர் நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடியையும், வெளிநாட்டுத் தலைவர்களுடனான அவரது சந்திப்புகளையும் கேலி செய்த நபரின் வீடியோ வெளியாகி சர்ச்சைய ஏற்படுத்தியுள்ளது.

2047-க்குள் அணுசக்தி உற்பத்தித் திறனை 100GW உயர்த்த இலக்கு

2047-க்குள் அணுசக்தி உற்பத்தித் திறனை 100 ஜிகாவாட்டாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உலகளாவிய மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மோடி, சூரிய மின்சாரத் திறன் கடந்த 12 ஆண்டுகளில் சுமார் 2 ஜிகாவாட்டிலிருந்து 160 ஜிகாவாட்டுக்கும் மேல் அதிகரித்துள்ளதாகவும், அணுசக்தி, சூரிய, காற்றாலை மற்றும் நீர்மின் துறைகளை ஒருங்கிணைத்து எரிசக்தி மாற்றத்தை முன்னெடுக்க இந்தியா திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Related Link
15 வயதுக்குட்பட்ட சிறார்களின் பாஸ்போர்ட் விதிகளில் மாற்றம்

15 வயதுக்குட்பட்ட சிறார்களின் பாஸ்போர்ட் விதிகளில் மாற்றம்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

Royal Enfield நிறுவனத்தின் Flying Flea

1
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved