news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews 15 வயதுக்குட்பட்ட சிறார்களின் பாஸ்போர்ட் விதிகளில் மாற்றம்
tv

Also Watch

15 வயதுக்குட்பட்ட சிறார்களின் பாஸ்போர்ட் விதிகளில் மாற்றம்

கட்டணம் உயர்வு

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
பாஸ்போர்ட்

36 பக்க சாதாரண பாஸ்போர்ட் 5 ஆண்டுகள் செல்லுபடியாகும்

நாட்டில் 15 வயதுக்குட்பட்ட சிறார்களின் பாஸ்போர்ட் விதிகளில் வெளியுறவுத்துறை மாற்றம் செய்துள்ளது. புதிய விதிப்படி, 36 பக்க சாதாரண பாஸ்போர்ட் 5 ஆண்டுகள் அல்லது 18 வயது நிறைவடையும் வரை செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கட்டணம் ஆயிரம் ரூபாயில் இருந்து ஆயிரத்து 775 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

மழைநீரால் நிரம்பிய கால்வாயில் அடித்துச் செல்லப்பட்ட கார்

மத்தியப் பிரதேசத்தின் அகர் மால்வா மாவட்டத்தில் , மழைநீரால் நிரம்பிய கால்வாயில் கார் அடித்துச் செல்லப்பட்டதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் உள்பட 8பேர்
உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்களில் 3 குழந்தைகள் மற்றும் 2 பெண்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நல்கேடாவில் உள்ள பாக்லாமுகி கோவிலுக்குச் சென்றுவிட்டு திரும்பியபோது விபத்து நிகழ்ந்துள்ளது.

இந்தியாவின் தற்போதைய ஜிடிபி 4.15 டிரில்லியன் டாலர்

இந்தியாவின் தற்போதைய ஜிடிபி 4.15 டிரில்லியன் டாலரில் இருந்து, அடுத்த 20 ஆண்டுகளில் 38 டிரில்லியன் டாலராக உயரும் என்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெரிவித்துள்ளார்.

ரூர்க்கி ஐஐடி பட்டமளிப்பு விழாவில் பேசிய அவர், இலக்கை அடைய எங்கு இருக்கிறோம், எங்கு செல்ல வேண்டும், அதற்கான பாதை என்ன என்பதை தெரிந்துகொள்வது முக்கியம் என்றும் மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.

Related Link
ராகுல் நிகழ்ச்சிக்கு 31 நிபந்தனைகள் விதிப்பு

ராகுல் நிகழ்ச்சிக்கு 31 நிபந்தனைகள் விதிப்பு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

Royal Enfield நிறுவனத்தின் Flying Flea

1
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved